என்னவளே """"""கடலின் ஆழம் கண்டு பிடிக்கலாம்
மலையின் உயரமும் கண்டு பிடிக்கலாம்''!!!
பூகம்பத்தின் அளவும் கண்டு பிடிக்கலாம்..!!!!!
ஏன் '''எரிமலையின் வேகமும் கண்டு பிடிக்கலாம்..!!!!
ஆனால்''!! உன் உள்ளத்தை கண்டுபிடிக்கும் கருவியை மட்டும்
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்னவளே !! !
No comments:
Post a Comment