<><><><> என் இதயத்தில் ஒருத்(தீ) <><><><>

                           
                                                    http://www.youtu.be/V4OqPI22CJQ
                                                ............. மனசுக்குள் வருவாயா................

 


                                 நீயே என் இதயமடி....

  
http://www.youtu.be/H2SlzwZSo7c


                                              பெண்ணே ....
    


http://www.youtu.be/7tAr_FHwmx4
                                               என் காதல் ....

நிலவே

 உந்தன் முகமே என்மனம் முழுதும் படமாய்..
        உந்தன் நினைவே என்இதயம் முழுதும் இசையாய்..!
.
...http://youtu.be/J4duKE5V8ec

உன் நினைவுகளில் மட்டுமே ..FeEL My LoVe......

                                                     உன் நினைவுகளில் மட்டுமே ..FeEL My LoVe......
                                
                                                          என் நினைவு உன்னை நினைப்பதில் !!
                                                           என் கண்கள் உன்னை காண்பதில் !!
                                                           என் உறக்கம் உன் கனவுகளில் !!
                                                         என் இதயம் உன்னை நேசிப்பதில்!!

கனவு வரும் என்று

                                                            கனவு வரும் என்று  !!!!

                   
                                                   என் காதல் ரோஜா !!
                        
                                                     உன் உடல் மட்டும் அணைக்காது !!
                                    உயிரையும் சேர்த்தனைக்கிறேன் தினம் தினம் கனவில்
                                      கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
                                            வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும்
                                           .........................எனது உள்ளம் அவள் படைப்பில்.......................
................................................எனது உள்ளம் அவள் படைப்பில் ...............................
 
உண்மையான அன்பு இல்லாதவரிடம் உண்மை சொல்ல மனம் யோசிக்கும் !!! ஆனால உண்மையான அன்பு உள்ளவரிடம் பொய் சொல்ல மனம் உறுத்தும் உண்மையைச் சொல்கிறேன்
!! I love U
கவலைப்படாதே! வாழ்க்கையில் தோல்விகளஉன்னைத தொடருவதாய் எண்ணி... துன்பப்படாதே! வாழ்க்கையில் தொல்லைகள் உன்னைத் தாக்குவதாய் எண்ணி... வெந்துவிடாதே! என்றுமே உன் வாழ்கையில் நான் இருப்பேன் உயிரோடு உயிராக !!!wItH mY C♥♥lG♥♥l



                             எதை இழ‌ந்து தேடினாலும் நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
                      எது தொலைந்து போனாலும் உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
                                     எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ அவைக‌ளே நீயாகிறா
ய்
                                                     பின்...நான் என்னதான் செய்யவேணும் 
                                                                ...நீ என்னை உண்மையாக ..காதலிக்க !!!!