உன் உடல் மட்டும் அணைக்காது !!
                                    உயிரையும் சேர்த்தனைக்கிறேன் தினம் தினம் கனவில்
                                      கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
                                            வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும்

No comments:

Post a Comment