உன் உடல் மட்டும் அணைக்காது !!
உயிரையும் சேர்த்தனைக்கிறேன் தினம் தினம் கனவில்
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும்
.........................எனது உள்ளம் அவள் படைப்பில்.......................
................................................எனது உள்ளம் அவள் படைப்பில் ...............................
உண்மையான அன்பு இல்லாதவரிடம் உண்மை சொல்ல மனம் யோசிக்கும் !!! ஆனால உண்மையான அன்பு உள்ளவரிடம் பொய் சொல்ல மனம் உறுத்தும் உண்மையைச் சொல்கிறேன் !! I love U
கவலைப்படாதே! வாழ்க்கையில் தோல்விகளஉன்னைத தொடருவதாய் எண்ணி... துன்பப்படாதே! வாழ்க்கையில் தொல்லைகள் உன்னைத் தாக்குவதாய் எண்ணி... வெந்துவிடாதே! என்றுமே உன் வாழ்கையில் நான் இருப்பேன் உயிரோடு உயிராக !!!wItH mY C♥♥lG♥♥l