ராசி இல்லாத June 18
காதலியை கூட பெற முடியாத காதல் ராசி இல்லாத என் கவிதைகள் !!!!!!
உனக்கெழுதிய கவிதைகளை இன்று ஊரே காதலிக்கிறது !!
ஆனால் நான் உன்னை மட்டும்தான் உறவாய் நேசிக்கிறேன் !!!!
நீ கடைசியாய் skype இல் என்னை அழ வைத்துச்சென்ற june18 இன்று எத்தனையோ காதலர்கள் சிரித்தபடி தன் காதலை பரிமாறுகின்றனர் .... ....................நானோ ராசி இல்லாதவன் போல் ஆகிவிட்டேன் !!!!
மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........
இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும் கவிதைகள் நன்றாய்ப் புரிகின்றன எனக்கு........... உன்னைக் கண்ட நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம் தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!
Subscribe to:
Posts (Atom)