உன்னை மறக்க வில்லை
மறந்து விட்டாயா..? என கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று
கேட்டிருக்கலாம் நீ.....,
உன்னை மறக்க செய்யும் எல்லா
கேளிக்கைகளையும்
நினைவுகளையும்
மறுத்து வந்திருக்கிறேன்
தொடர்ந்து..!!!
ஏனென்றால் உன்னை மறப்பதென்பது முழுமையாய் இறப்பதற்கு சமானம்..!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment