என்னவளே உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம் தினம் தினம் துடிக்குதடி!!!!
உனைப் பார்க்காமல் என் இரு விழிகளும்
தூங்கும் போதும் மூட மறுக்கிறது .!!!
என்னவளே !! எனக்குள் இருக்கும்
இந்த வேதனை புரியவில்லைய உனக்கு !!

No comments:

Post a Comment