காதல் வருமா?

                                    

                                 காலம் காத்திருந்தால், என்றாவது வசந்தம் வரும்!!!!
                                பாலைவனம் திரிந்தால், எங்காவது சோலை வரும் !!!
                                 கற்பனை செய்தால், எப்போதாவது கவிதை வரும்!!!!!
 
                                      என்ன செய்தால் உனக்கு என் மிது காதல் வரும் !!!???

No comments:

Post a Comment