<<<<<<<காதல்>>>>>>>>
காதல் ஒரு சோதனை,வெற்றியா, தோல்வியா....சொல்ல முடியாது, ....காதல் ஒரு வேதனைநரகமா, சொர்க்கமாஉணர முடியாது,,....காதல் ஒரு மதில் மேல் பூனைநல்லதா, கெட்டதாபுரிய முடியாது,,,...

காதல் ஒரு      நெருப்புதெரிந்தும்     போய்-எரிந்து  போவோர் ஆயிரம் 
 ஆயிரம் ஏனெனில் .......
காதல் ஒரு     போதை-பிடித்தால்விடாது ......LOVE

No comments:

Post a Comment