உணவுக்கு முன் அமர்ந்திருக்கின்றேன்....
பசியில்லை.....இதயத்தில் பசிதீர்க்கும் உணவாக அவளின் நினைவுகள்.....
மழையில் துருபிடித்த இரும்பு கம்பிகளாய் இதயத்தில் அவளின் நினைவுகள்...
இரவில் உறக்கத்தின் நேரம் குறைந்தது.....இதயத்தில் உந்தன் நினைவுகளின் நேரம் அதிகரித்ததால்
No comments:
Post a Comment