இதயத்தின் துடிப்பு ,மூச்சு ,காற்று ,பூமி ,வானம் ,நிலவு ,சூரியன்
நட்சத்திரம் ,இரவு ,பகல் ,மழை ,மின்னல் ,வானவில் ,இடி ,மரம்
செடி ,கொடி ,சித்திரம் ,காவியம் ,கனவு ,இசை ,சாதனை ,சிந்தனை
வெற்றி ,தோல்வி ,துக்கம் ,சந்தோசம் ,வாழ்க்கை
அத்தனையும் செயல் இழந்து    போனது ''''''''''''''''''''''''''''''''''''''''''' நீ என்னை பிரிந்த பொழுது......

No comments:

Post a Comment