எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு,மௌனம், சிரிப்பு, அழுகை,
+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+
அழகு,மௌனம், சிரிப்பு, அழுகை,
+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+
உன் அழகு எனக்கு பிடித்தது
நான் காதலை சொன்னபோது உன்
மௌனம் பிடித்தது ;''''''''''''
எப்போதும் சிரிப்போடு பேசுவாய்
அதனால் சிரிப்பு பிடிக்கும்
அனால் இப்போ அழுகையும் பிடிகிறது '''
அதுவும் உன்னை காதலித்த பின்னே ''''''''
No comments:
Post a Comment