உன் உள்ளம் விரும்பும்..., ஒரு உறவிடம் உன்னை விட்டு விட்டு ..,
விலகி செல்கிறேன்..., உனக்கு வலிக்க கூடாது என்று...,
எனக்கு வலிக்கும் என்பதையும் மறந்து செல்கிறேன் நான்...,
நீ தந்த கண்ணீரை மட்டும் எடுத்து..., கொண்டு...,

அன்று கண்ணீர் கூட சுகமானது,,,,,
துடைக்க நீ இருந்ததால்,,,,,
இன்று சிரிப்பு கூட வேதனை ஆனது,,,,,
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்.....

காதலை தந்துவிட்டு உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய். கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என் இரவு........!!!
                                                                                                                            
உன்னைப்போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்இருந்தும் மறுக்க மனமில்லைஉன் மனம் வலிக்கும் என்பதால் காதல் வலி அதிகம்                என்பதால்...........!!!!!!!


No comments:

Post a Comment