மனராசி ஒத்து போனதால் வேறு எந்த ராசியும்
வெறும் வாய் வார்த்தைதான்'''காதலில்
கண்கள் தான் வாசல் காதலுக்கு என்று நினைத்திருந்தேன்
பிறகுதான் தெரிந்தது உன் இதயவாசலே என் காதலின்
நுழை வாயில் என்று ''''''''''''''''''''''
என் இளமை வீதியில் நான் உலா போகவே
உன் விழிகள் என்னும் சுடர் என் வாழ்வின் வெளிச்சமாய்
காதல் சாலையில் ,,,,என்றும் நான்
No comments:
Post a Comment